எலும்பை பதமாய் பாதுகாக்கும் பழங்கள்

';

பழங்களின் பலன்கள்

வஜ்ரம் போல் எலும்புகள் வலுவாக வேண்டுமா? பழங்களை மறக்காவிட்டால் எலும்பு ஆரோக்கியம் மேம்படும்

';

இரும்பு போல் வலுவான எலும்பு

எலும்புகள் இரும்பு போல் வலுவாக இருக்க வேண்டுமானால் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அவசியமானது.

';

பழங்களின் முக்கியத்துவம்

கால்சியம் அதிகம் உள்ள உணவுகள் மட்டுமின்றி, எலும்புகள் வலுவாக சில பழங்களை சாப்பிடுவது அவசியம்

';

வாழைப்பழம்

மெக்னீசியத்தின் சிறந்த ஆதாரமான வாழைப்பழம், எலும்பு மற்றும் பற்களின் அமைப்பு வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. தினசரி ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது எலும்புகளை வலுவாக்கும்

';

ஸ்ட்ராபெர்ரி

மூட்டு வலி மற்றும் எலும்பு வலிமைக்கு ஸ்ட்ராபெர்ரி உதவும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொண்ட இந்தப் பழம் எலும்புகளை வலுப்படுத்தும்.

';

பப்பாளி

எலும்புகளின் வலிமையை அதிகரிக்க பப்பாளியை சாப்பிடுங்கள். கால்சியம் அதிகமாக உள்ள பப்பாளி, எலும்புகளை வலுப்படுத்தும். மூட்டு வலியையும் குறைக்கும்.

';

அன்னாசிப்பழம்

பொட்டாசியம் நிறைந்துள்ள அன்னாசிப்பழம் எலும்பு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்தது.

';

ஆரஞ்சுப்பழம்

வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சுப்பழம், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் பலவீனமான எலும்புகளை வலுப்படுத்தும். கால்சியம், பொட்டாசியம்ம் வைட்டமின் டி நிறைந்துள்ள அன்னாசி, எலும்புகள் மற்றும் பற்களின் கட்டமைப்பை மேம்படுத்தும்

';

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story