எடை குறைய

உடல் எடையை குறைத்து, ஸ்லிம்மாகவும், ஃபிட்டாகவும் இருக்க நாம் பல வித முயற்சிகளை மேற்கொள்கிறோம்.

Sripriya Sambathkumar
Jan 21,2023
';

காலை உணவு

காலை உணவு நம் நாளின் மிக முக்கியமான, அத்தியாவசியமான உணவாகும். இதில் சத்தான உணவை உட்கொள்ள வேண்டும்.

';

கவனம் தேவை

உடல் எடையை குறைக்க, சில உணவுகளை காலையில் தவிர்ப்பது முக்கியம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

பொரித்தவைக்கு 'நோ'

காலையில் எண்ணெயில் பொரித்த உணவுகளை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டாம்.

';

ஸ்மூத்தி

இது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும், காலை உணவில் இதை சேர்ப்பது சரியல்ல. ஸ்மூத்தியில் அதிக அளவு சர்க்கரை இருப்பதே இதற்கு காரணம்.

';

காபி வேண்டாம்

சர்க்கரை அல்லது கிரீம் கலந்த காபி உங்களை புத்துணர்ச்சியடையச் செய்வதற்குப் பதிலாக எடையை அதிகரிக்கச் செய்கிறது. காபி கண்டிப்பாக குடிக்க வேண்டும் என்றால் பிளாக் காபி குடிக்கலாம்.

';

பாக்கெட் ஜூஸ்

பேக் செய்யப்பட்ட ஜூஸில் அதிக சர்க்கரை இருப்பதால், உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் அபாயத்தை இது அதிகரிக்கிறது.

';

வெள்ளை பிரெட்

இதில் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உள்ளது. இது உடல் எடையை அதிகரித்து ஆரோக்கியத்துக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.

';

VIEW ALL

Read Next Story