ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்

அனைத்து வகையான நட்ஸிலும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது அதிகம் நிறைந்துள்ளது.

Vijaya Lakshmi
Jan 22,2023
';

சருமத்திற்கு வேண்டிய வைட்டமின் ஈ

நட்ஸில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. இது சருமத்திற்கு தேவையான மிகவும் இன்றியமையாத வைட்டமின் ஆகும்.

';

மன அழுத்தத்தை விரட்டும்

நட்ஸில் வால்நட்ஸில் ஆல்பா லினோலினிக் என்னும் மன அழுத்தத்தை விரட்டும் அமிலமானது உள்ளது. எனவே வேலைப்பளு அதிகம் உள்ளவர்கள் வால்நட்ஸை சாப்பிட்டு வாருங்கள்.

';

நுரையீரல் புற்றுநோயை தடுக்கும்

பிஸ்தாவை டயட்டில் சேர்த்து வந்தால், நுரையீரல் புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விலகி இருக்கலாம்.

';

கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்தும்

நட்ஸில் நல்ல கொலஸ்ட்ராலானது நிறைந்துள்ளது. இவை இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும் சக்தி கொண்டவை.

';

விந்தணுவின் தரத்தை அதிகரிக்கும்

நட்ஸை ஆண்கள் தினமும் சாப்பிட்டு வந்தால், விந்தணுவின் தரமானது அதிகரிக்கும்.

';

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

நட்ஸில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், இதனை உட்கொண்டால், உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும்.

';

விறைப்புத்தன்மையை அதிகரிக்கும்

ஆண்கள் முந்திரி, பிஸ்தா, பாதாம் போன்றவற்றை அதிகம் உட்கொண்டு வந்தால், விறைப்புத்தன்மை குறைபாடு நீங்கிவிடும்.

';

VIEW ALL

Read Next Story