கழுத்து எலும்பை வலுப்படுத்த வீட்டு வைத்தியம்

';

கழுத்தின் பின்புறத்தில் வலி

விறைப்பு பிரச்சனை இருந்தால் அதைத் தவிர்க்கும் வீட்டி வைத்திய வழிமுறைகள் (Cervical pain home remedies) தெரிந்து கொள்வது நல்லது

';

கழுத்து வலிக்கு காரணம்

எலும்புகளின் ஆரோக்கியம் சீர்கெடுவதும் கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் சோர்ந்துபோவதும் தான்

';

அலட்சியம் வேண்டாம்

உணவு மூலமே, கழுத்து வலியை சரி செய்யலாம் என்றால் நல்லது தானே?

';

கேரட்

கேரட்டில் உள்ள மருத்துவ பண்புகள் எலும்புகளை வலுப்படுத்தி ஆரோக்கியத்தை சீராக்கும்

';

முள்ளங்கி

பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் இருப்பதால், எலும்பை வலுப்படுத்துகிறது

';

தக்காளி

எலும்பு அடர்த்தியை பராமரிக்கும் தாது உள்ளடக்கம் இருப்பதால், தக்காளி எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிப்பதுடன் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை குறைக்கிறது

';

வெள்ளரி

இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடையும்

';

கழுத்தில் கடுமையான வலி

வீக்கம் ஏற்பட்டால், வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம், ஆனால் மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெறுவது அவசியம் ஆகும்

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story