Flipkart Big Billion Days Sale: ரூ.10 ஆயிரம் விலையில் சிறந்த மொபைல்கள்

';

Poco M6 Pro 5G

50 மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா அமைப்பு மற்றும் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. இது 18W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. MRP: Rs. 12,999, ஆபர் விலை - ரூ. Rs. 9,999

';

Realme C51

50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, டூயல் பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. MRP: Rs. 8,999, ஆபர் விலை - ரூ. 7,999

';

Samsung Galaxy F14 5G

13 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவுடன் 50 மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா இருக்கும். MRP Rs. 14,990, ஆபர் விலை - 11,499

';

Poco C51

5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, 8 மெகாபிக்சல் டூயல் பின்புற கேமரா உள்ளது. 5,000mAh பேட்டரி இருக்கும். MRP Rs. 8,499, ஆபர் விலை - ரூ.5,999

';

Infinix Hot 30i

8ஜிபி+128ஜிபி ரேம் மொபைல். 50 மெகாபிக்சல் முதன்மை பின்புற கேமரா, 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. 5,000mAh பேட்டரி உள்ளது. எம்ஆர்பி: ரூ. 8,999, ஆபர் விலை - ரூ.7,449

';

Poco C55

50 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் செல்பிக்கு 5 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. 5,000mAh பேட்டரி உள்ளது. எம்ஆர்பி: ரூ. 10,999, ஆபர் விலை - ரூ. 7,799

';

ரெட்மி 12

4G மொபைல். 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவை உள்ளன. 5,000mAh பேட்டரி இருக்கும். ஆபர் விலை - ரூ. 8,099 : எம்ஆர்பி: ரூ. 8,999

';

Realme C53

Realme C53 ஆனது 108 மெகாபிக்சல் பின்புற கேமரா, 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இருக்கும். ஆபர் விலை ரூ. 9,999 (எம்ஆர்பி: ரூ. 10,999)

';

Samsung Galaxy F04

4GB RAM மொபைல். 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் கொண்ட 12 மெகாபிக்சல் முதன்மை கேமரா கொண்டுள்ளது. முன்பக்கத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 5 மெகாபிக்சல் கேமரா இருக்கும். ஆபர் விலை ரூ. 6,499 (எம்ஆர்பி: ரூ. 7,499)

';

VIEW ALL

Read Next Story