நீரிழிவு நோயாளிகள்

நெய்யில் உள்ள பால்மிடிக் அமிலம் மற்றும் ஒலிக் அமிலம் போன்ற கொழுப்பு அமிலங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.

';

சுத்தமான நெய்

சுத்தமான பசும்பாலில் செய்யப்பட்ட நெய்யை மட்டுமே உட்கொள்ள வேண்டும், பதப்படுத்தப்பட்ட நெய்யைத் தவிர்க்க வேண்டும்.

';

ஜீரண சக்தி

நெய் கொழுப்பு நிறைந்த உணவை ஜீரணிப்பதை எளிதாக்குகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

';

கொழுப்பு

நெய் ஆரோக்கியமான கொழுப்பாக கருதப்படுகிறது. இது கரையக்கூடிய வைட்டமின்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.

';

நோய் எதிர்ப்பு சக்தி

நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் தேவைப்படுகிறது.

';

கிளைசெமிக் குறியீட்டைக் குறைக்கும்

அதிக கார்போஹைட்ரேட் உணவுகளில் நெய்யைச் சேர்ப்பது கிளைசெமிக் குறியீட்டைக் குறைக்கிறது.

';

சர்க்கரை அளவு

ரத்தத்தில் சர்க்கரையின் திடீர் அதிகரிப்பையும் நெய் தடுக்கும்.

';

குடல் ஆரோக்கியம்

நெய் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது ஹார்மோன்களை நிர்வகிக்கவும் உதவுகிறது.

';

வைட்டமின் டி

நெய்யில் வைட்டமின் டி உள்ளது. இது கால்சியத்தை உறிஞ்சுவதற்கு மிகவும் முக்கியமானது.

';

VIEW ALL

Read Next Story