நீரேற்றம் மற்றும் எடை இழப்புக்கு உதவும் பயனுள்ள பானம்.
வெள்ளரிக்காயில் கலோரிகள் குறைவாக உள்ளன மற்றும் இது உடல் நீரேற்றத்திற்கு உதவுகிறது.
இந்த பானம் குடிப்பதால் உடல் நாள் முழுவதும் புத்துணர்வுடன் மற்றும் உற்சாகத்துடன் இருக்கும்.
மாதுளை மற்றும் பீட்ரூட் சாறு பொதுவாக இதனை பாதுகாப்பான பானமாக மக்கள் பயன்படுத்துகின்றனர்.
தர்பூசணி மற்றும் வெள்ளரிக்காயில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளதால் இது உடலில் இருந்து சோடியத்தை அகற்ற உதவுகிறது.
இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி பசியைக் குறைக்கிறது.
இதில் கேட்டசின்கள் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. மேலும் இது எடை மேலாண்மையை நிர்வகிக்கிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)