Coffee Mask Tips - பளபளக்கும் சருமம்

';

காபியின் பண்புகள்

காபி, குடித்தால் உற்சாகம் பெருகும், பேஸ்பேக்காக போட்டால் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முக அழகை மேம்படுத்தும்

';

காபியின் மருத்துவ பண்புகள்

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்டிஏஜிங் பண்புகள் நிறைந்த காபி, சருமத்தை பிரகாசமாக்கும் பண்புகளைக் கொண்டது

';

காபி ஃபேஸ் பேக்

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, சருமத்தில் ஏற்படும் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளைக் குறைக்கிறது.

';

காபியும் ஃபேஸ்பேக்கும்

பூசணிக்காயை அரைத்து எடுத்துக் கொண்டு அதில் காபி தூளை கலக்கவும்

';

காபியும் தேனும்

பூசணி + காபி கலவையில் சிறிதளவு தேன் சேர்த்து நன்றாக கலக்கவும்

';

அழகை மேம்படுத்தும் காபி பேக்

இந்த ஃபேஸ்பேக்கை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வரை உலரவிடவும். அதன்பிறகு, நீரில் கழுவிவிடவும். இந்த ஃபேஸ்பேக், உடனடி பலன் தந்து, முகத்தை மெருகேற்றும்

';

பொறுப்புத்துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை

';

VIEW ALL

Read Next Story