Unlucky No 13: இதன் பின்னால் உள்ள மர்மம்

';

எண் 13

13 என்ற என்ற எண் பொதுவாக அதிர்ஷ்டமற்ற எண்ணாக கருதப்படுகின்றது.

';

மூட நம்பிக்கைகள்

13 எண் தொடர்பான சில மூட நம்பிக்கைகளை இங்கே காணலாம்.

';

அதிர்ஷ்டமற்ற எண் 13

பல கட்டிடங்களில் 13 ஆம் நம்பர் அறையே இருக்காது. இருந்தாலும், இதில் அதிகம் யாரும் இருப்பதில்லை.

';

13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை

13 ஆம் தேதி ஒரு வெள்ளிக்கிழமையாக வந்தால், அந்த நாளில் நண்பர்கள் உறவினர்களை சிலர் சந்திக்க மாட்டார்கள்.

';

13 ஆம் தேதி பயணம்

13 ஆம் தேதியில் பயணம் செய்வதையும் சிலர் தவிர்ப்பதுண்டு.

';

வீடு வாங்குவது

13 ஆம் தேதி வீடு / வாகனம் வாங்குவதையும் பலர் தவிர்ப்பார்கள்.

';

எண் கணித ஜோதிடம்

பிரான்சில் டைனிங் டேபிளில் 13 நாற்காலிகளை வைக்கும் பழக்கம் இல்லை.

';

வணிகம்

13 ஆம் எண் வணிகத்துக்கும் அதிர்ஷ்டமில்லாத, நஷ்டத்தை ஏற்படுத்தும் எண்ணாக கருதப்படுகின்றது.

';

பெயர் ஜோதிடம்

ஒருவரது பெயரில் 13 எழுத்துக்கள் இருப்பதும் அசுபமாக பார்க்கப்படுகின்றது.

';

VIEW ALL

Read Next Story