சிக்குனு எடை குறைய இந்த சின்ன விதைகளை இப்படி சாப்பிடுங்க

';

உடல் பருமன்

உடல் பருமன் இன்றைய காலகட்டத்தில் பலரை பாடாய் படுத்தி வருகிறது.

';

விதைகள்

இயற்கையான வழியில் உடல் எடையை குறைக்க உதவும் விதைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

சூரியகாந்தி விதைகள்

சூரியகாந்தி விதைகளில் உள்ள நார்ச்சத்து வயிற்றுக்கு நிரம்பிய உணர்வை அளிப்பதோடு ஆரோக்கியமற்ற பசியை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுகின்றது.

';

சியா விதைகள்

நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதச்சத்து ஆகியவை அதிகம் உள்ள சியா விதைகள் கலோரிகளை எரித்து உடல் எடையை குறைக்க உதவுகின்றது.

';

எள்

புரதச்சத்து, வைட்டமின் பி 1, நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த எள்ளை தினமும் உட்கொள்வது கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து எடை இழப்பில் உதவும்.

';

ஆளி விதைகள்

ஆளி விதைகளில் நார்ச்சத்து, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஆகியவை நிறைந்துள்ளன. எடை இழப்பில் இவை பெரிதும் உதவியாக இருக்கும்.

';

பூசணி விதை

இரும்புச்சத்து, புரதசத்து, நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ள பூசணி விதைகள் உடல் எடையை குறைக்க உதவுவதோடு இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story