வெறும் வயிற்றில் தனியா நீர்... உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்கள்!

Published by: Vidya Gopalakrishnan | Apr 07, 2024

தனியா

தனியா என்று அழைக்கப்படும் கொத்தமல்லி விதை, பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது.

Published by: Vidya Gopalakrishnan | Apr 07, 2024

தைராய்டு

தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் அதிகாலையில் தனியா நீர் அருந்துவதன் மூலம் அதனை கட்டுப்படுத்தலாம்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 07, 2024

கண்பார்வை

கண்பார்வையை மேம்படுத்தும் திறன் தனியா நீருக்கு உண்டு என்று ஆரோக்கிய வல்லுனர்கள் கூறுகின்றனர்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 07, 2024

செரிமானம்

வாயு வயிற்றுப் பிடிப்பு போன்ற செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள், தனியா நீர் குடிப்பதால் பலன் பெறலாம்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 07, 2024

நீரிழிவு

ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த தனியா நீர் பெரிதளவு உதவும்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 07, 2024

உடல் பருமன்

வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் திறன் தனியாவிற்உ உள்ளதால், உடல் பருமன் குறையும்

Published by: Vidya Gopalakrishnan | Apr 07, 2024

கூந்தல்

ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்த தனியா நீர் கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

Published by: Vidya Gopalakrishnan | Apr 07, 2024

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

Published by: Vidya Gopalakrishnan | Apr 07, 2024

VIEW ALL

Read Next Story