கொரோனா அறிகுறிகள்

கடுமையான கொரோனா அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

Malathi Tamilselvan
Apr 20,2023
';

சமூக இடைவெளி

பொது வெளியில் செல்ல வேண்டியிருந்தால், மற்றவரிடமிருந்து சுமார் 6 அடி தூரம் விலகியிருக்கவும்

';

இருமல் அல்லது தும்மல்

தும்மும்போதும், இருமும்போதும் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும், அதனால் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படாது

';

பூஸ்டர் டோஸ்

இரண்டு முதன்மை தடுப்பூசிகள் மட்டும் எடுத்துக் கொண்டவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க பூஸ்டர் தடுப்பூசி போடவும்

';

பொது இடங்களில் பாதுகாப்பு

மக்கள் கூடும் இடங்களை தவிர்க்கவும், கோவிட் நெறிமுறைகளை எப்போதும் பின்பற்றவும்

';

குளிர் காய்ச்சல்

காய்ச்சல் அல்லது சளியால் அவதிப்படுபவர்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்

';

முகக்கவசம் அணியவும்

துணி முகக்கவசத்தை விட அறுவை சிகிச்சை முகக்கவசம் அணிவது நல்லது. N95 இன்னும் சிறந்தது

';

சத்தான உணவு

நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கும் வைரஸ்களுக்கு எதிராக போராடுவதற்கும் சத்தான உணவை உண்ண வேண்டும்

';

கை சுத்திகரிப்பு

கதவு கைப்பிடிகள் போன்ற பொதுவான பரப்புகளில் தொட்ட பிறகும், பொது வாகனங்களில் பயணம் செய்யும் போது கைகளை சுத்தப்படுத்த வேண்டும்.

';

கோவிட் தடுப்பு நடவடிக்கைகள்

கொரோனா பரவல் அச்சங்களுக்கு மத்தியில் பாதுகாப்பு குறிப்புகள் பத்து

';

VIEW ALL

Read Next Story