வைட்டமின்கள், கால்சியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட், இரும்புச்சத்து உள்ளதால் சீரக நீர் பல நோய்களுக்கு ஒரு சஞ்சீவி ஆகும்.
கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்ட சீரக நீர் கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தி இதயத்தை காக்கிறது.
காலையில் வெறும் வயிற்றில் சீரக நீர் குடிப்பதால், வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது. இதனால், அதிக கலோரிகள் எரிக்கப்படும்.
சீரக நீர் செரிமான சக்தியை வலுப்படுவதால், வாயு, அமிலத்தன்மை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
காலையில் வெறும் வயிற்றில் சீரக நீர் குடிப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.