சுறுசுறுப்பான மூளை முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை... வியக்க வைக்கும் தயிர்

';

கோடை

வெயில் காலம் நெருங்கி வருகிறது. இதனால் மோர் மற்றும் தயிர் நம் உணவில் தவறாமல் இடம்பெற வேண்டும்.

';

மூளை

உடலை குளிர வைக்கும் தன்மை கொண்ட தயிர், மூளையை சுறுசுறுப்பாக்கும் தன்மை கொண்டது.

';

குடல்

ப்ரோபயோடிக் பண்புகள் கொண்ட தயிர், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

';

செரிமானம்

லாக்டோஸ் போன்ற என்சைங்கள் உள்ள தயிர் செரிமானத்தை மேம்படுத்துகிறது.

';

நீரிழிவு

இரத்த சர்க்கரை உள்ளவர்கள் தயிரை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். நீரழிவை கட்டுக்குள் வைக்க உதவும்.

';

நீர் மோர்

தயிரில் இருந்து தயாரிக்கப்படும் நீர் மோரை விட வெயிலுக்கு ஏற்ற சிறந்த ஆரோக்கிய பானம் எதுவுமே இல்லை.

';

மலச்சிக்கல்

செரிமானத்தை சிறப்பாக வைக்கும் தயிர் மலச்சிக்கலை போக்கும் அருமருந்தாகும்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story