கறிவேப்பிலையில் புரதம் மற்றும் வைட்டமின் பி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இது முடி வளர்ச்சியை ஊக்குவித்து மற்றும் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
கறிவேப்பிலை முடி நிறத்தை தக்கவைக்க உதவுகிறது.
கறிவேப்பிலையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன இது முடி சேதமடைவதைத் தடுக்க உதவுகிறது.
கறிவேப்பிலை பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை போன்ற நோய் எதிர்ப்புசக்திகளைக் கொண்டுள்ளது, இது தலை முடியை நீரேற்றத்துடன் வைக்க உதவுகிறது.
கறிவேப்பிலை உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதால் தலை முடியின் நிறம் மாறாமல் வைத்திருக்கலாம்.
கறிவேப்பிலை தலை முடியை மேம்படுத்தி முடி அடர்த்தியை அதிகரிக்க செய்கிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.