சுகரை அடக்கி வைக்க காலை இந்த உணவுகளை சாப்பிடுங்கள்

';

முட்டை

சுகர் நோயாளிகள் காலை உணவில் முட்டை உட்கொண்டால் நன்மை பயக்கும். இதில் புரதம் நிறைந்திருப்பதோடு, கார்போஹைட்ரேட்டுகளின் அளவு மிகவும் குறைவு.

';

சியா சீட்ஸ் புட்டிங்

சியா விதையில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகளவு உள்ளது, மேலும் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளதால், இவை நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த காலை உணவாகும்.

';

நட்ஸ்

காலை உணவில் நட்ஸ் சாப்பிடுவது மிகவும் நல்லது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த தேர்வாகும். இதில் புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது.

';

ஓட்ஸ்

ஓட்ஸ் உணவில் அதிகளவில் கார்போஹைட்ரேட் இருப்பதால், அது காலை உணவாக உள்ளது. இது இரத்த சர்க்கரையை சீராக்க உதவுகிறது.

';

ராகி ஊத்தப்பம்

ராகி ஊத்தப்பத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்.

';

இட்லி

சுகரை குறைக்க ரவா, ராகி அல்லது ஓட்ஸில் செய்யப்பட்ட இட்லியை காலை உணவாக சாப்பிடுவது ஆரோக்கியமானது.

';

சுண்டல்

நீரீழிவு நோயாளிகளுக்கு காலை உணவிற்குப் புரதங்கள் அதிகமாக எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. அதனால் காலையில் பயறு வகைகள், சுண்டல் வகைகளை எடுப்பது நல்லது.

';

VIEW ALL

Read Next Story