பச்சை நிற உடையில் ஃபாலோவர்ஸ்களை சொக்கவைத்த 'வாத்தி' பட புகழ் சம்யுக்தா!

Published by: RK Spark | Apr 29, 2023

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Published by: RK Spark | Apr 29, 2023

'வாத்தி' படத்தின் மூலம் கிடைத்த வரவேற்பால் இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

Published by: RK Spark | Apr 29, 2023

'கல்கி' படம் இவருக்கு பெரியளவில் வரவேற்பை பெற்று தந்தது.

Published by: RK Spark | Apr 29, 2023

மலையாள நடிகையான இவர் தற்போது தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்துவிட்டார்.

Published by: RK Spark | Apr 29, 2023

மலையாளம் மற்றும் தமிழ் தவிர தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

Published by: RK Spark | Apr 29, 2023

இன்ஸ்டாகிராமில் இவருக்கு 2.6 மில்லியன் ஃபாலோவர்ஸ்கள் உள்ளனர்.

Published by: RK Spark | Apr 29, 2023

இவரது லேட்டஸ்ட் க்ளிக்ஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by: RK Spark | Apr 29, 2023

VIEW ALL

Read Next Story