உடலை சுத்தீகரிக்க வெள்ளரி ஜூஸ்! புதினா + எலுமிச்சை சாறு செய்யும் மாயம்

';

டீடாக்ஸ்

கல்லீரலின் நச்சுத்தன்மையை சில சுலபமான எளிய வீட்டு வைத்தியத்தை தெரிந்துக் கொள்வது மட்டுமல, அவற்றை கடை பிடிக்க வேண்டியதும் அவசியம்

';

வெள்ளரிக்காய்

95% நீர்ச்சத்து கொண்ட வெள்ளரிக்காயில் உள்ள நீர்த்தன்மை, உடலில் தங்கும் தீய நச்சுக்களை எல்லாம் சிறு நீரகத்திற்கு அனுப்பும் முக்கியமான வேலையை திறம்பட செய்கிறது

';

புதினா

மருத்துவ மூலிகை என்று அறியப்படும் புதினாவில் உள்ள வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன. வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரிமானக் கோளாறுகளையும் சீர் செய்கிறது புதினா

';

எலுமிச்சை

பித்தத்தைப் போக்கும், தலைவலி தீர்க்கும், மலச்சிக்கல் விலக்கும், தொண்டை வலியைப் போக்கும், வாந்தியை நிறுத்தும், பல் நோய்களை குணப்படுத்தும், வாய் நாற்றத்தைப் போக்கும் என எலுமிச்சையின் பலன்களை பட்டியலிட்டால் அது மிகவும் நீளமாக நீளும்

';

மூலிகைகள்

எலுமிச்சை, வெள்ளரி மற்றும் புதினா மூன்றும் இணைந்தால், இந்த மூன்றின் கலவை மிகவும் நன்றாக வேலை செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

';

ஜூஸ்

வெள்ளரிக்காயை சாலடாகவும் உண்ணலாம், அல்லது ஜூஸாக, ஸ்மூத்தியாக தயாரித்தும் உண்ணலாம். எப்படி உண்டாலும் அது தனது ஆரோக்கியப் பண்புகளை ஒருபோதும் குறைத்துக் கொள்வதில்லை

';

வெள்ளரி ஜூஸ்

ஜூஸாக குடிக்கும்போது, வெள்ளரியுடன் புதினாவும், எலுமிச்சையும் சேர்த்தால் சுவை கூடும், ஆரோக்கிய குணங்களும் கூடும்

';

ஆரோக்கியம்

மூன்று சத்துள்ள பொருட்களிலும் உள்ல வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் அதிகபட்சபலனைப் பெற இந்த மூன்றையும் ஜூஸாக தயாரித்து பருகுவது நல்ல பலனைத் தரும்

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் செய்திகள் மற்றும் இணையதளத்தில் வெளியான விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story