நீரிழிவு நோயாளியா நீங்கள்? சுகரை குறைக்க சுவையான வழி

Published by: Sripriya Sambathkumar | Jan 31, 2023

வீட்டு வைத்தியம்

சமையலறையில் இருக்கும் மசாலாப் பொருட்களைக் கொண்டும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

Published by: Sripriya Sambathkumar | Jan 31, 2023

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. இது டைப்-2 நீரிழிவு அபாயத்தைக் குறைக்கவும் பயன்படுகிறது.

Published by: Sripriya Sambathkumar | Jan 31, 2023

பயன்பாடு

இலவங்கப்பட்டையை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து தேநீர் செய்து வடிகட்டி குடிக்கலாம்.

Published by: Sripriya Sambathkumar | Jan 31, 2023

வெந்தயம்

வெந்தயம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, இதயத்தை வலுப்படுத்தி கெட்ட கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கிறது.

Published by: Sripriya Sambathkumar | Jan 31, 2023

வெந்தய நீர்

வெந்தயத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து அந்த தண்ணீரை மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.

Published by: Sripriya Sambathkumar | Jan 31, 2023

இஞ்சி

இஞ்சியில் உள்ள பண்புகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Jan 31, 2023

இஞ்சி டீ

இஞ்சியை சிறிய துண்டுகளாக நறுக்கி அல்லது நசுக்கி, ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து தேநீர் போல் குடிக்கவும்.

Published by: Sripriya Sambathkumar | Jan 31, 2023

VIEW ALL

Read Next Story