Diabetes: இன்சுலினை சுரக்க செய்யும் ‘சில’ உணவுகள்!

';

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை கிட்டத்தட்ட கணையம் உற்பத்தி செய்யும் இன்சுலின் போலவே செயல்படுகிறது.

';

பாகற்காய்

கசப்பு தனை நிறைந்த பாகற்காய் இன்சுலினை சுரக்க செய்து சர்க்கரையை அளவை குறைக்கும்.

';

வெண்டைக்காய்

நார்ச்சத்து நிறைந்த காய்கறியான வெண்டைக்காய் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

';

மஞ்சள்

மஞ்சள் நேரடியாக கணைய பீட்டா செல்களில் செயல்பட்டு இன்சுலினை அதிகரிக்க உதவுகிறது.

';

நித்திய கல்யாணி

நித்திய கல்யாணி பூவின் சாறு எடுத்துக் கொள்வதன் மூலம் கணைய செல்களில் இன்சுலின் உற்பத்தி தீவிரமாகிறது.

';

வெந்தயம்

வெந்தயத்தில் உள்ள அமினோ அமிலம் இன்சுலினை சுரக்க செய்து சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story