ராஷ்மிகா சொத்து மதிப்பு...

';

சம்பளம்

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா உள்ளார்.

';

விருது

நடிகை ராஷ்மிகா தனது நடிப்பிற்காக இதுவரை பல விருதுகளை வென்றுள்ளார். மேலும் ஒரு ஆடம்பரமான வாழ்க்கை வாழ்கிறார்.

';

கிரிக் பார்ட்டி

1996 ஆம் ஆண்டு பிறந்த ராஷ்மிகா கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

';

விளம்பரங்கள்

ராஷ்மிகா மந்தனா திரைப்படங்கள், விளம்பரங்கள் என பல விதங்களில் இருந்து சம்பாதிக்கிறார்.

';

நிகர மதிப்பு சுமார்

ராஷ்மிகாவின் நிகர மதிப்பு சுமார் 55 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. ரூ.80 லட்சத்துக்கு மேல் மாதமும், ஆண்டு வருமானம் ரூ.8 கோடி என்றும் கூறப்படுகிறது.

';

அதிக சம்பளம்

தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் முதல் 10 நடிகைகளில் ராஷ்மிகாவும் ஒருவர். ஒரு படத்திற்கு 4 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

';

சொத்து

ராஷ்மிகா மந்தனா பல்வேறு நகரங்களில் பல்வேறு சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். மேலும் ரியல் எஸ்டேட் துறையிலும் முதலீடு செய்துள்ளார்.

';

மும்பை

மும்பையில் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாவையும், கோவா, கூர்க் மற்றும் ஹைதராபாத்தில் சொத்துகளையும் வைத்திருக்கிறார்.

';

ராஷ்மிகா

ராஷ்மிகா தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் அதிகம் நடிக்கிறார். அனிமல் படத்தின் வெற்றிக்குப் பிறகு, ஹிந்தி படங்களில் பிசியாகி உள்ளார்.

';

VIEW ALL

Read Next Story