ஏறும் சுகரை சம்மரில் சமாளிக்க இந்த உணவுகள் சாப்பிடலாம்

Published by: Vijaya Lakshmi | Apr 23, 2024

வெண்டக்காய்

வெண்டக்காய் நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும். நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

Published by: Vijaya Lakshmi | Apr 23, 2024

சியா விதை

சியா விதைகள் நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் நல்ல மூலமாகும். இவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

Published by: Vijaya Lakshmi | Apr 23, 2024

பருப்புகள்

பருப்பு நார்ச்சத்து மற்றும் புரதத்தின் நல்ல மூலமாகும். இந்த சத்துக்கள் அனைத்தும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

Published by: Vijaya Lakshmi | Apr 23, 2024

பரட்டைக்கீரை

பரட்டைக்கீரை நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல மூலமாகும். இவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

Published by: Vijaya Lakshmi | Apr 23, 2024

கடல் உணவுகள்

கடல் உணவுகள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் நல்ல மூலமாகும். இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

Published by: Vijaya Lakshmi | Apr 23, 2024

நட்ஸ்

நட்ஸ் நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் நல்ல மூலமாகும். இவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும்.

Published by: Vijaya Lakshmi | Apr 23, 2024

பூசணி விதை

பூசணி விதைகள் நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும். நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

Published by: Vijaya Lakshmi | Apr 23, 2024

VIEW ALL

Read Next Story