தீபாவளி இனிப்பு அலர்ட்

';

ரத்த சர்க்கரை

தீபாவளி என்றாலே பலகாரங்கள் தான் நினைவுக்கு வரும். பாரம்பரிய முறைப்படி தீபாவளியன்று பலமான விருந்துக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது

';

செரிமானம்

ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் வாழ்க்கைமுறை மாறிய நிலையில், பண்டிகைக்காலங்களில் உண்ணும் பலகாரம் பல உடல்நல பிரச்சனைகளை உருவாக்குகிறது

';

பலகாரம்

இனிப்பு வகைகளைத் தவிர, தீபாவளி பண்டிகைக் காலத்தில், அதிக நெய், சர்க்கரை, எண்ணெய் என உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவுப்பொருட்கள் அதிக அளவில் விற்கப்படுகின்றன

';

உணவே உடலைக் கெடுக்கும்

ஆரோக்கியத்திற்கு ஆதாரமான உணவே, நமக்கு நோயை உருவாக்கும் என்பது கவலை கொள்ளும் அளவுக்கு இனிப்பு பலகாரங்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது

';

ஜாங்கிரி

தீபாவளி என்றால் ஜாங்கிரி இல்லாமலா? ஆனால், ஒரு ஜாங்கிரியை சாப்பிட்டாலே, சுகர் லெவல் உச்சகட்டத்திற்கு எகிறிவிடும்

';

மைசூர்பாகு

கடலை எண்ணெய், நெய், சர்க்கரை மட்டுமே சேர்க்கப்படும் அதிக சர்க்கரை மற்றும் கொழுப்புள்ள மைசூர்பாகை தயவு செய்து சாப்பிடாதீர்கள் சர்க்கரை நோயாளிக்காரர்களே....

';

லட்டு

தீபாவளி என்றாலே லட்டு என்பதும், காசியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அன்னபூரணித் தாயார் லட்டு தேரில் பவனி வருவார் என்பதும் சிறப்பு என்றாலும், தீபாவளியில் லட்டு சாப்பிட்டால் இன்சுலின் போட்டுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம்

';

இனிப்பு

பலகாரம் என்ற பெயரிலேயே காரம் இருந்தாலும், பெரும்பாலும் இனிப்பு வகைகளே அதிகம் பரிமாறிக் கொள்ளப்படுகிறது

';

பொறுப்பு துறப்பு

பண்டிகைக் காலங்களில் உண்ணும் உணவு உடல் ஆரோக்கியத்திற்கு தேவையற்ற பிரச்சனைகளை அதிகரித்துவிடும் என்பதை மனதில் வைத்துக் கொண்டால் உடல்நிலையை பாதுகாக்கலாம்

';

VIEW ALL

Read Next Story