தோனி வாங்கிய புது பைக் Jawa 42 Bobber - என்ன ஸ்பெஷல்?

';

தோனி எந்த அளவிற்கு ஒரு சிறந்த கிரிக்கெட் வீரரோ, அதே அளவிற்கு மிகசிறந்த பைக் பிரியர்

';

‘கேப்டன் கூல்’ எம்.எஸ். தோனி சில அரிய மற்றும் கவர்ச்சியான பைக் மாடல்களை வைத்திருக்கிறார்.

';

பண்ணை வீட்டில் பிரத்யேகமாக செட் அமைத்து அங்கு பிடித்தமான பிரம்மாண்டமான பைக் கலெக்ஷன் வைத்துள்ளார்

';

அடிக்கடி வெளியே செல்லும்போது தோனி விதவிதமான பைக்கில் செல்வதை பார்க்கலாம்

';

இந்நிலையில் தீபாவளி திருநாளை முன்னிட்டு, புதிய பைக்கை வாங்கியுள்ளார் MS தோனி.

';

அவர் வாங்கியுள்ள புதிய கஸ்டம் மேட் பைக் Jawa 42 Bobber.

';

இந்தியாவில் ஜாவா 42 பாபர் விலை சுமார் ரூ. 2.25 லட்சத்தில் தொடங்குகிறது.

';

தோனி வைத்துள்ளது கஸ்டம் மேட் என்பதால் அதன் விலை இன்னும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

';

MS தோனிக்கு சொந்தமான இந்த புதிய Jawa 42 Bobber ஆனது, எரிபொருள் டேங்கில் தங்கப் பின்னல்களைக் கொண்ட பச்சை நிற பெயிண்ட் பெற்றுள்ளது.

';

MS தோனியின் புதிய Jawa 42 Bobber இன்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

';

VIEW ALL

Read Next Story