இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க உதவும்.
சருமத்தை பளபளப்பாக்கும். அலர்ஜியை குறைக்கும்.
செல் சேதமடைவதில் இருந்தும் இது பாதுகாக்கும்.
சருமத்தில் நீர்ச்சத்து அதிகரிக்கும். இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
சரும ஆரோக்கியம் அதிகமாகும். அலர்ஜியை எதிர்க்கும்.
இது சரும ஆரோக்கியத்திற்கு நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியையும் வலுவாக்கும்.
இவை அனைத்தும் பொதுவான தகவல்களை அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் உறுதிசெய்யவில்லை.