போனை உபயோகிப்பதற்கென ஸ்க்ரீன் லிமிட்டை வைத்துக்கொள்ளுங்கள்
நோட்டிஃபிகேஷன் ஆப்ஷனை ஆஃப் செய்து வைக்க வேண்டும்
வீட்டில் ஒரு இடத்தில் “போனை கண்டிப்பாக உபயோகிக்க கூடாது” என சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள்
சாப்பிடும் போது, பிற வேலைகளை செய்யும் போது போனிடம் இருந்து எட்ட முடியாத தூரத்தில் இருங்கள்
போன் பயன்பாட்டை விட்டுவிட்டு, உங்களுக்கு பிடித்த பிற விஷயங்களை செய்யலாம்
ஆரம்பத்தில் சில நிமிடங்கள் போன் பார்க்காமல் இருக்க பழக வேண்டும். பின்பு சில மணி நேரங்களாக அதனை உபயோகிக்க வேண்டும்
இரவு படுக்கும் போது, உங்கள் போனை மெத்தையை விட்டு தள்ளி சார்ஜ் போடுங்கள்