கோடை காலத்தில் தேநீர் அதிகம் குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

';


கோடையில் அதிகமாக காபி குடிப்பதால் தூக்கமின்மை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும்.

';


இந்த காலநிலையில் உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

';


ஊறுகாய் சாப்பிட சுவையாக இருக்குமென்றாலும் இது கோடைகாலத்திற்கு ஏற்றதல்ல.

';


வெயில் காலத்தில் துரித உணவுகளை சாப்பிட்டால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும்.

';


மிளகாய் போன்ற காரம் நிறைந்த உணவுகளை அறவே தவிர்த்துவிடுவது நல்லது.

';


எண்ணெயில் பொறித்த வறுத்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

';


கடினமான உணவுகளை சாப்பிடாமல் எளிதில் ஜீரணமாகும் உணவுகளை சாப்பிட வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story