அழுக்கை நீக்கி கல்லீரலை காக்கும் பப்பாளி விதைகள்

';


';

கல்லீரல்

உடலில் இருக்கும் இரசாயனங்களை நிர்வகிக்கும் வேலையை செய்ய கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பது அவசியம்

';

நார்ச்சத்துக்கள்

பப்பாளி விதைகளில் நிறைந்துள்ள நார்ச்சத்துக்கள், கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன.

';

பித்தம்

கல்லீரல் உருவக்குக்ம் திரவத்தை பித்தம் என்றும் அழைக்கிறோம். இந்த பித்தத்தின் அளவும் வீரியமும் உடல் ஆரோக்கியத்தை குறிக்கிறது. இந்த பித்தத்தைக் கட்டுப்படுத்த பப்பாளி உதவுகிறது

';

பப்பாளி விதை

பாலிபினால்கள், ஃபிளாவனாய்டுகள், ஆல்கலாய்டுகள், டானின்கள், சபோனின்கள் என ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் நிறைந்துள்ள பப்பாளி விதைகள் பித்தம் சுரக்கும் அளவை சீராக்குகின்றன

';

கெட்ட கொழுப்பு

பப்பாளி விதையில் இருக்கும் ஒலியிக் அமிலம், மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், உடலில் கெட்ட கொழுப்பு உறிஞ்சப்படுவதை தடுக்கின்றன

';

VIEW ALL

Read Next Story