காபிக்கு பதில்...

';

கிரீன் டீ

காலையில கிரீன் டீ குடித்தால் உடலின் வைட்டமின் தேவைகளை பூர்த்தி செய்யலாம்.

';

எலுமிச்சை நீர்

எலுமிச்சை நீர் தினமும் உட்கொள்ளும் போது பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும்.

';

எலுமிச்சை நீர்

எலுமிச்சை நீர் இரத்த சர்க்கரையை குறைக்க உதவுகிறது மற்றும் எடையை சீராக்க உதவுகிறது.

';

இளநீர்

தேங்காயில் பொட்டாசியம், சோடியம் மற்றும் மெக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன.

';

இளநீர்

தேங்காய் நீரில் அதில் கலோரிகள், கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ரால் குறைவாக இருப்பதால். இது உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்.

';

தேன் மற்றும் இலவங்கப்பட்டை

தேன் மற்றும் இலவங்கப்பட்டை சேர்ந்த நீரில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன.

';

தேன் மற்றும் இலவங்கப்பட்டை

இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நோயைத் தடுக்கவும், ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவுகின்றன.

';

பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட் சாற்றில் வைட்டமின் B9, ஃபோலேட், பீட்ஸில் போன்ற ஏராளமாக சத்து உள்ளது மற்றும் செல் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.

';

பீட்ரூட் ஜூஸ்

ஃபோலேட் இரத்த நாளச் சிதைவைத் தடுக்கிறது, இது இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

';

VIEW ALL

Read Next Story