ஜான்வி கபூர் புகைப்படங்கள்...

';

குஞ்சன் சக்சேனா

குஞ்சன் சக்சேனா: தி கார்கில் கேர்ள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஷரன் ஷர்மா.

';

Mr And Mrs Mahi

அவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி உள்ள படம் Mr And Mrs Mahi.

';

ராஜ்குமார் ராவ்

ஜான்வி கபூர் மற்றும் ராஜ்குமார் ராவ் ஆகியோர் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

';

ரூஹி

இதற்கு முன்பு ஜான்வி கபூர் மற்றும் ராஜ்குமார் ராவ் ரூஹியில் நடித்துள்ளனர்.

';

மே 31

ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த இந்த படம் இப்போது மே 31க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

';

கிரிக்கெட்

கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது. ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

';

கதை

இந்திய அணியில் தேர்வாகும் ராஜ்குமார் ராவின் கனவு தகர்ந்து போக, தனது மனைவி ஜான்வி மூலம் நிறைவேற்றுவது தான் கதை.

';

ஜான்வி கபூர்

மருத்துவராக இருக்கும் ஜான்வி எப்படி கிரிக்கெட்டில் வெற்றி பெறுகிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்லி உள்ளனர்.

';

ஜான்வி கபூர்

இந்த படத்தின் புரமோஷனுக்காக படத்தின் பெயரில் ஆடைகளை தயார் செய்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ஜான்வி கபூர்.

';

VIEW ALL

Read Next Story