மூலிகை

நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என ஆயுர்வேதம் பரிந்துரைம் பல்வேறு மூலிகைகளில், தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தும் மூலிகை இது

';

ஆயுர்வேதம்

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சீந்தில் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

';

சீந்தில்

அமிர்தவல்லி, சோமவல்லி, அமிர்தை, குண்டலி, அமிர்தக்கொடி போன்ற பல பெயர்களைக் கொண்டது சீந்தில், இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது

';

எடை இழப்பு

காலையில் வெறும் வயிற்றில் அமிர்தவல்லி ஜூஸ் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது, இது அதிக உடல் எடையை குறைக்க உதவும்.

';

சரும மேம்பாடு

காலையில் வெறும் வயிற்றில் சீந்தில் ஜூஸ் குடிப்பதால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

';

செரிமானம்

வெறும் வயிற்றில் சீந்தில் ஜூஸ் குடிப்பதால் செரிமானம் மேம்படும். வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்

';

காய்ச்சல்

டெங்கு-மலேரியா போன்ற காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், அவற்றை குறைக்கவும் சீந்தில் பயனுள்ளதாக இருக்கும்

';

சர்க்கரை

நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.

';

நோய் எதிர்ப்பு சக்தி

தினமும் காலையில் வெறும் வயிற்றில் சீந்தில் சாறு உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பல பருவகால நோய்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கு ஆளாகாமல் இருக்க முடியும்.

';

அமிர்தவல்லிச் சாறு

காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய பானங்களில் முக்கியமானது அமிர்தவல்லிச் சாறு

';

பொறுப்புத் துறப்பு

பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை. இதற்குக் ஜீ தமிழ் நியூஸ் பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story