இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ‘சில’ மேஜிக் பானங்கள்!

';

இரத்த ஓட்டம்

உடலில் இரத்த ஓட்டம் தான் உடல் உறுப்புகளுக்கு வேண்டிய ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துகளை கொண்டு செல்கிறது.

';

பீட்ரூட் ஜூஸ்

நைட்ரிக் ஆக்சைடு நிறைந்த பீட்ரூட் ஜூஸ் ரத்த நாளங்களை திறந்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் திறன் பெற்றது.

';

மாதுளை ஜூஸ்

நைட்ரேட், ஆன்ட்டி ஆக்சிடன்ட் நிறைந்த மாதுளை சாறு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் திறன் பெற்றது.

';

ஆரஞ்சு ஜூஸ்

உறுதியான ரத்த நாளங்களுக்கு தேவையான விட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு ஜூஸ் ரத்த நாளங்களின் சுவர்கள் சேதமடையாமல் பாதுகாத்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது

';

கிரீன் டீ

பிளவனாய்டுகள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த கிரீன் டீ ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் திறன் பெற்றது

';

இளநீர்

எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்த இளநீர் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.

';

தண்ணீர்

தண்ணீர் போதுமான அளவு குடிக்க வில்லை என்றால் உடலில் நீர் சத்து குறைவதோடு ரத்த ஓட்டமும் வெகுவாக குறைந்து விடும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story