மூட்டுவலியை விரட்டியடிக்கும் வால்நட்ஸ்

தினமும் 4 வால்நட்ஸ் காலை, மாலை சாப்பிட்டு வருவதால் மூட்டுவலிப் பிரச்சனை சரிசெய்வதை உணரலாம்.

Keerthana Devi
Nov 11,2024
';

வால்நட்ஸின் சிறப்புப் பலன்

அதிக நேரம் நிற்பவர்கள் மற்றும் நடப்பவர்கள் தினமும் வால்நட்ஸ் சாப்பிட்டு வந்தால் எலும்பை வலுவாக வைத்திருக்கலாம்.

';

வால்நட்ஸ் சத்துக்கள்

வைட்டமின் ஈ, பி6, புரதம், இரும்பு, மெக்னீசியம், செலினியம், கால்சியம், அமிலம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஃபோலிக் அமிலம், தாமிரம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்குப் பலன் கொடுக்கும்.

';

மூட்டு வலி குறையும்

வால்நட்ஸில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு போன்ற பண்புகள் உள்ளன. வால்நட்ஸை தினமும் சாப்பிட்டு வந்தால் கீல்வாதத்துடன் தொடர்புடைய வீக்கங்கள் மற்றும் வலிகள் படிப்படியாகக் குறைவதை அறியமுடியும்.

';

எலும்புகளை பாதுகாக்கும் வால்நட்ஸ்

சிறுவயதிலிருந்து வால்நட்ஸ் சாப்பிட்டு வந்தால் எதிர்காலத்தில் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையை வராமல் தடுக்க உதவும்.

';

வலிமையான எலும்பு

வால்நட்ஸில் ஆல்பா-லினோலெனிக் அமிலம் உள்ளன. இது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

';

வால்நட்ஸ் விலை ஏன் அதிகம் உள்ளது

வால்நட்ஸ் விலை மதிப்பைவிட நன்மை பல மடங்கு கிடைக்கும். வால்நட்ஸ் பொதுவாக மக்கள் வாங்குவது குறைவு. சிலருக்கு ருசி பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் இது நன்மை அள்ளிதரும் அற்புத நட்ஸ்.

';

VIEW ALL

Read Next Story