Zero-Calorie Foods: கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்ட... ஜீரோ கலோரி உணவுகள்

Vidya Gopalakrishnan
Nov 11,2024
';

பூஜ்ஜிய கலோரி

மிகக் குறைந்த கலோரி, அதிக நார்சத்து மற்றும் நீர் சத்து கொண்ட உணவுகள் "பூஜ்ஜிய கலோரி" அல்லது "எதிர்மறை கலோரி" உணவுகள் என அழைக்கப்படுகின்றன.

';

உடல் எடை

பூஜ்ஜிய கலோரி உணவுகள், கொழுப்பை எரித்து உடல் எடையை குறைக்கின்றன. இதயத்தை ஆரோக்கியமாக வைக்கின்றன.

';

வெள்ளரிக்காய்

300 கிராம் கொண்ட வெள்ளரிக்காயில் 45 கலோரிகள் மட்டுமே உள்ளது. வெள்ளரிகளில் 96% க்கும் அதிகமான நீர் சத்து உள்ளது.

';

காலிஃபிளவர்

ஒரு கப் காலிஃபிளவரில் 29 கலோரிகள் உள்ளன. கொழுப்பு இல்லை. நார்ச்சத்து அதிகம் உள்ளது.

';

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி 100 கிராமில் 34 கலோரிகள் மட்டுமே உள்ளது. இதில் நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது.

';

கேரட்

மிக குறைந்த கலோரி கொண்ட கேரட் பீட்டா கரோட்டின் மற்றும் ஆல்பா கரோட்டின் எனப்படும் ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டுள்ளது.

';

கீரை

கீரை நார்ச்சத்துக்கான நல்ல ஆதாரம் மற்றும் வைட்டமின்கள் ஏ மற்றும் கே ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

';

பீட்ரூட்

நீர்சத்து மற்றும் நார் சத்து நிறைந்த பீட்ரூட்டில் வீக்கத்தைத் தடுக்கும் மற்றும் இரத்தத்தை சுத்தம் செய்யும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன.

';

வெங்காயம்

கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் இல்லாத வெங்காயத்தில், சோடியம் மிகவும் குறைவு மற்றும் வைட்டமின் சி மிகவும் அதிகம்

';

முள்ளங்கி

நீர்சத்து, வைட்டமின் சி போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த முள்ளங்கி மிக சிறந்த காய்கறிகளில் ஒன்று.

';

தர்பூசணி

மிக குறைந்த கலோரி கொண்ட தர்பூசணியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் சிட்ருலின், அமினோ அமிலம் உள்ளது.

';

பொறுப்பு துறப்பு

எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story