வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் இதில் அதிகம் நிறைந்துள்ளன. இது கண் பார்வையை அதிகரிக்க உதவுகிறது.
வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா 3 காணப்படுகிறது. இது கண் பார்வையை அதிகரிக்கவும் மற்றும் தெளிவாக வைத்திருக்க உதவும் முக்கிய மூலப்பொருளாகும்.
கோஜ்ஜி பெர்ரிகளில் அதிகம் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதிலுள்ள ஜியாக்சாண்டின் புற ஊதா கதிர்களின் ஆக்ஸிஜனேற்ற அழுத்ததிலுருந்து பாதுகாக்க உதவுகிறது.
லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் நிறைந்துள்ளதால் மாகுலர் சிதைவு மற்றும் கண்புரை போன்றவற்றைத் தடுத்து கண்களை பாதுகாக்கிறது.
இதில் ஒமேகா 3 நிறைந்துள்ளன. இது கண்களின் வீக்கத்தைக் குறைத்து மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
துத்தநாகம், ஜியாக்சாண்டின் மற்றும் லுடீன் உள்ளிட்ட ஆக்ஸிஜனேற்றத்தால் நிறைந்துள்ளது. பார்வையைத் தெளிவாக்கி ஆரோக்கியமான கண்களைக் கொடுக்க உதவுகிறது.
வைட்டமின் ஏ மற்றும் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் இரவு குருட்டுத்தன்மையைத் தடுத்து கண் நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.