நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பழங்களை உண்ணுங்கள்

';

அன்னாசி பழம்

அன்னாசி பழத்தில் உள்ள நொதி ஒன்று, நமது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது.

';

பப்பாளி

பப்பாளியின் விட்டமின் சி மற்றும் பாபைன் என்னும் நொதி உள்ளது. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

';

ஆப்பிள்

ஃபைபர் மற்றும் விட்டமின் சி அதிகமுள்ள ஆப்பிளை சாப்பிட்டால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

';

பெரீஸ்

ஸ்ட்ராபெரி, ப்ளூபெரி, ராஸ்ப்பெரி ஆகியவற்றிலும் விட்டமின் சி அதிகமுள்ளது.

';

கொய்யா

கொய்யாவிலும் விட்டமின் சி உள்ளதால், இதுவும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

';

மாதுளை

மாதுளை, தொற்று ஏற்படாமல் தடுப்பதில் சிறப்பாக செயலாற்றும்.

';

கிவி

கிவி பழத்தில், விட்டமின் சி, கே, ஈ ஆகியவை உள்ளதால், நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும்.

';

VIEW ALL

Read Next Story