வைட்டமின்-ஏ சத்து விழித்திரைக்கு தேவைப்படும் ஆற்றலை வழங்குகிறது.

RK Spark
Mar 20,2023
';


வேகவைத்த 1 கப் சர்க்கரைவள்ளி கிழங்கில் 216% வைட்டமின்-ஏ சத்து உள்ளது.

';


சிவப்பு குடைமிளகாயில் வைட்டமின்-ஏ மற்றும் வைட்டமின்-சி சத்து உள்ளது.

';


தினமும் முலாம்பழம் சாப்பிட்டு வர வைட்டமின்-ஏ சத்து அதிகம் கிடைக்கிறது.

';


100 கிராம் மாட்டிறைச்சியில் ஈரலில் வைட்டமின் பி-12, வைட்டமின்-ஏ சத்து உள்ளது.

';


14 கிராம் வெண்ணெயில் 96 எம்சஜி வைட்டமின்-ஏ சத்து நிறைந்துள்ளது.

';


கேல் கீரை வைட்டமின்-ஏ சத்தின் சிறந்த மூலமாக கருதப்படுகிறது.

';


165 கிராம் மாம்பழத்தில் 83எம்சிஜி வைட்டமின்-ஏ சத்து நிறைந்துள்ளது.

';

VIEW ALL

Read Next Story