இதில் நார்ச்சத்து மற்றும் ஒமேகா 3-s உள்ளது. இதனால், வீக்கம் ஏற்படாது. முட்டி வலியும் வராது.
இதிலும் ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் இருக்கிறது. இதுவும் கால்களை பலமாக்கும், முட்டிகளின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
இவற்றில் இரும்புச்சத்து நிறைந்திருக்கும். இதனால், ரத்தம் ஆக்ஸிஜனை கொண்டுசென்று தசைகளில் சேர்க்கும். இது கால்களை திடமாக்கும். பொட்டாஸியம் தசைகளில் ஏற்படும் பிடிப்புகளை தவிர்க்க செய்யும்.
இதில் புரதம் அதிகம் இருக்கிறது. இதனால், தசை வளர்ச்சிக்கு உதவும். கால்கள் வலுவாகவும் புரதச்சத்து தேவை ஆகும்.
இதில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதச்சத்து, மேக்னீஸியம் ஆகியவை இருக்கின்றன. இது தசை வளர்ச்சிக்கு உதவும். கால்களை பலமாக வைக்கவும் உதவும்.
இதில் புரதச்சத்து மட்டுமின்றி கால்சியமும் அதிகம் இருக்கிறது. இதனால், கால் எலும்புகள் பலமாகும்.
இவை அனைத்தம் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இவற்றை பின்பற்றும் முன்னர் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் உறுதிப்படுத்தவில்லை.