அதிரடி கொலஸ்ட்ராலை அதி வேகமாய் குறைக்கும் அசத்தல் உணவுகள்

Published by: Sripriya Sambathkumar | Apr 30, 2024

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான மசாலாாகும். சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதோடு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் இது உதவுகிறது.

Published by: Sripriya Sambathkumar | Apr 30, 2024

ஓட்ஸ்

ஓட்ஸில் பல வித ஆரோக்கிய நன்மைகள் இருப்பதோடு கெட்ட கொலஸ்ட்ராலை முழுவதுமாக அகற்றும் பண்புகளும் இதில் உள்ளன.

Published by: Sripriya Sambathkumar | Apr 30, 2024

பூண்டு

பூண்டில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து ஹெச்டிஎல் எனப்படும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்க உதவுகின்றன.

Published by: Sripriya Sambathkumar | Apr 30, 2024

உலர் பழங்கள்

பாதாம், அக்ரூட் பருப்புகளை முறையாக உட்கொள்வது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை உடலை விட்டு நீக்க உதவும்

Published by: Sripriya Sambathkumar | Apr 30, 2024

பருப்பு வகைகள்

பச்சைப் பயறு, கொண்டைக்கடலை, ராஜ்மா, காராமணி போன்ற பருப்பு வகைகள் உடலில் சேர்ந்துள்ள கூடுதல் கொழுப்பை கரைக்க உதவுகின்றது.

Published by: Sripriya Sambathkumar | Apr 30, 2024

ஆப்பிள்

ஆப்பிளை தினமும் உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும்.

Published by: Sripriya Sambathkumar | Apr 30, 2024

மஞ்சள்

மஞ்சள் உட்கொள்வதால் உடலில் உள்ள கொழுப்பு செல்கள் எரிக்கப்படுகின்றன. இதில் உள்ள குர்குமின் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அளிக்கின்றது

Published by: Sripriya Sambathkumar | Apr 30, 2024

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Apr 30, 2024

VIEW ALL

Read Next Story