இரவில் தூங்கும் முன் பால் காபி மற்றும் டீ இதுபோன்று திரவ பானங்கள் குடிக்கக் கூடாது.
முதியவர்கள் பகலில் 30 நிமிடம் மட்டுமே தூங்கினால் போதும்.
இரவில் தூங்கும் முன் மனதை அமைதிப்படுத்தி சிறிது நேரம் கழித்துத் தூங்க வேண்டும்.
மிதமான வெந்நீரில் காலையில் குளிப்பது நல்லது.
நடைப்பயிற்சி மற்றும் யோகா போன்ற தியானப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
தொலைக்காட்சி மற்றும் அலைப்பேசி பார்ப்பது முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
முதுமை பருவத்தில் குறைந்தது 5 மணி நேர தூக்கம் போதுமானது.
(பொறுப்பு துறப்பு : அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் பொதுவான தகவல்களின் உதவியை எடுத்துள்ளோம். உங்கள் உடல்நலம் தொடர்பான எதையும் நீங்கள் எங்கும் படித்தால், அதை ஏற்றுக்கொள்ளும் முன் கண்டிப்பாக மருத்துவரை அணுகவும்.)