குளிர்காலத்தை அனுபவிக்க கிராம்பு தேநீரை குடிச்சுப் பாருங்க! ஆரோக்கியம் அள்ளும்

Malathi Tamilselvan
Dec 29,2023
';

கிராம்பு

நார்ச்சத்து நிறைந்த கிராம்பு செரிமான ஆரோக்கியத்திற்கு நல்லது. செரிமான நொதிகளின் சுரப்பை அதிகரிப்பதன் மூலம் மலச்சிக்கல், அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளை தடுக்கிறது.

';

கிராம்பு எண்ணெய்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 கிளாஸ் தண்ணீரில் சில துளி கிராம்பு எண்ணெயைக் கலந்து குடிப்பது நல்லது.

';

கிராம்பு தேநீர்

வெந்நீரில் கிராம்பு போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். அதனுடன் ஏலக்காயையும் சேர்த்து கொதிக்க விடவும். தேன் கலந்து குடிக்கவும்

';

மன அமைதிக்கு கிராம்பு

கிராம்பில் மனதை அமைதிப்படுத்தும் பண்புகள் உள்ளன. மன அழுத்தம் போன்ற பல பிரச்சனைகளை கிராம்பு தேநீர் சீராக்கும்

';

அதிக உணவு

கிராம்புகளில் உள்ள இயற்கை சேர்மங்களுடன் இணைந்து இந்த சூடான தேநீர் செரிமானத்திற்கு உதவுகிறது, அதிக உணவுக்குப் பிறகு ஏற்படும் அசௌகரியத்தைப் போக்க உதவுகிறது.

';

கிராம்பின் மருத்துவ குணங்கள்

பல வலியைப் போக்கும் கிராம்பை தேநீராக செய்து பருகினால், வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றோட்டம் போன்றவவையும் சீராகும்

';

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்

கிராம்பில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கல்லீரல் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை பாதுகாக்கிறது. அதிலும், அதை நேரடியாக பயன்படுத்தும்போது பலன்கள் இரட்டிப்பாகும்

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் செய்திகள் மற்றும் இணையதளத்தில் வெளியான விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story