சுறுசுறுப்பான மூளைக்கு... இந்த உலர் பழங்கள் கட்டாயம் தேவை

';

மூளை

வாழ்க்கையில் சாதனை செய்வதற்கும், உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் மூளை சிறப்பாக செயல்பட வேண்டும்.

';

உலர் பழங்கள்

மூளை ஆரோக்கியத்திற்கு முக்கியமாக தேவைப்படும் உலர் பழங்களை அறிந்து கொள்ளலாம்

';

பாதாம்

நினைவாற்றலை அதிகரிக்கும் திறன் கொண்ட பாதாமில் மூளை வளர்ச்சிக்கு தேவையான புரோட்டின் மற்றும் மெக்னீசியம் உள்ளன.

';

வாதுமை பருப்பு

மூளை வடிவில் இருக்கும் கோதுமை பருப்பு, மூளையை சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும் ஆற்றல் கொண்டது.

';

பேரிச்சம்பழம்

புரதம் மற்றும் பைபர் சத்து நிறைந்த பேரிச்சம்பழம், மூளையை சிறப்பாக செயல்பட வைக்கும்.

';

முந்திரி

வைட்டமின்கள் மினரல்கள் நிறைந்த முந்திரி, ஞாபக சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டது.

';

பொறுப்புத் துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story