அளவிற்கு அதிகமான விட்டமின் டி பேராபத்தை ஏற்படுத்தும். இது சிறுநீரகத்தை கூட பாதிக்கும் ஆபத்தை கொண்டது.
உடல் கால்சியம் சத்தை புரிந்து கொள்வதற்கு விட்டமின் டி மிகவும் அவசியம். எலும்புகள் வலுவாக இருக்க கால்ஷியம்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. அளவிற்கு அதிகமான விட்டமின் டி சிறுநீரகத்தை பாதிக்கும்.
அளவிற்கு அதிகமான விட்டமின் டி உறிஞ்சும் திறனை குறைத்து உடலில் உள்ள எலும்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
அளவிற்கு அதிகமான விட்டமின் டி யினால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்
அளவிற்கு அதிகமான விட்டமின் டி மன அழுத்தம் மற்றும் மனநல பாதிப்பை ஏற்படுத்தும்.
அளவிற்கு அதிகமான விட்டமின் டி காரணமாக பாண்டி மலச்சிக்கல் போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும்.
அளவிற்கு அதிகமான விட்டமின் டி காரணமாக இதயத்துடிப்பு சீரற்று வகையில் இருக்கும்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள்.