மிளகாய்ப் பொடி

காயாக இருக்கும் மிளகாய் உலர வைக்கப்பட்டு அரைத்து தூளாக்கப்படுகிறது

';

சிவப்பு மிளகாய்

மலச்சிக்கலில் இருந்து உங்களை விடுவிக்கிறது சிவப்பு மிளகாய்

';

சிவப்பு மிளகாய்

செரிமானத்திற்கு உதவி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மிளகாய்ப்பொடியின் நன்மை

';

ஆரோக்கியத்திற்கு மிளகாய்

சிவப்பு மிளகாயின் அழற்சி எதிர்ப்பு செயல்பாடு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும்

';

சிவப்பு மிளகாயின் ஆரோக்கிய பண்பு

சிவப்பு மிளகாயின் முக்கிய கூறுகள் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ ஆகும்

';

அழகுக்கும் மிளகாய்

முடி மற்றும் சருமத்தை நல்ல நிலையில் வைத்திருக்க உதவும் மிளகாய்ப் பொடி

';

தமனிகளை பாதுகாக்கும் பண்பு

சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளையும் கொண்டிருக்கும் சிவப்பு மிளகாயின் ஆரோக்கிய பண்பு

';

வைட்டமின் சி உள்ளடகம்

சிவப்பு மிளகாயில் உள்ள வைட்டமின் சி, நாள்பட்ட நோய்களைத் தடுக்கிறது

';

நோய் எதிர்ப்பு சக்தி

சிவப்பு மிளகாய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

';

VIEW ALL

Read Next Story