பழமா இருந்தாலும் உலர்பழமா இருந்தாலும் இந்த மூன்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ‘கில்லாடிகள்’

Malathi Tamilselvan
Mar 01,2024
';

நார்ச்சத்து

செரிமானத்தை விரைவுபடுத்துவது மட்டுமின்றி பல நோய்களில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. அதிலும், உலர்பழங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளவை வளர்சிதை மாற்றத்தையும் ஊக்குவிக்கின்றன

';

அத்தி

பழமாகவும், உலர்பழமாகவும் அருமையான மருத்துவ பலன்களைக் கொடுக்கும் அத்தி, நார்ச்சத்து மிக்கது

';

பித்தம் போக்கும் அத்தி

இரும்புசத்து, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், தயாமின், நார்சத்து, வைட்டமின் சி, ஏ, கே, ஈ, கே என உடலுக்கு தேவையான சத்துக்களைக் கொண்ட அத்திப்பழம் பித்தத்தையும் போக்குகிறது

';

உலர் பேரீச்சை

என்றும் ஆரோக்கியத்தைத் தரும் பேரிச்சம்பழம், உலர்ந்தால் அது நன்மைகளை சிந்தாமல் சிதறாமல் அள்ளித்தருகிறது

';

பாலும் பேரிச்சையும்

உலர் பேரிச்சையை பாலில் ஊறவைத்து பயன்படுத்தினால், அது கொடுக்கும் ஆரோக்கியத்திற்கு ஈடுஇணை வேறு எதுவும் கிடையாது

';

திராட்சை

உலர்திராட்சை உடலுக்கு நல்லது. பல மருத்துவ குணங்களை கொண்டஉலர்ந்த திராட்சை சாப்பிட்டால் மலசிக்கல் பிரச்சினை தீரும்.

';

இரும்புச்சத்து

உடலுக்கு வலிமை சேர்க்கும் பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ள உலர்திராட்சையில் இருக்குக்ம் இரும்புச்சத்து மிகவும் அற்புதமானது

';

பொறுப்புத் துறப்பு

இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுக்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story