பழுத்த வாழைப்பழத்தில் சுமார் 300-360 மி.கி பொட்டாசியம் நிறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கீரையில் 800 மில்லிகிராம் பொட்டாசியம் காணப்படுகிறது.
ஒரு முழு அவகேடோவில் பொட்டாசியம் 15% நிறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வேகவைத்த உருளைக்கிழங்கில் 926 மி. கி பொட்டாசியம் உள்ளன.
இனிப்பு உருளைக்கிழங்கில் பொட்டாசியம் 15-20% நிறைந்துள்ளன.
உலர்ந்த எட்டு ஆப்ரிகார்ட் பழத்தில் 602 மி.கி பொட்டாசியம் காணப்படுகிறது.
சால்மன் மீன் (178 கிராம்) 684 மில்லிகிராம் பொட்டாசியத்தை வழங்குவதாகக் கூறுகின்றன.
தக்காளியில் பொட்டாசியம் மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)