எலும்புகளை வலுப்படுத்தும் வைட்டமின் கே... நிறைந்த சில சூப்பர் உணவுகள்

Vidya Gopalakrishnan
Dec 26,2024
';

எலும்பு ஆரோக்கியம்

வலுவான எலும்புகளைப் பெற கால்சியம் மட்டுமல்ல வைட்டமின் கே என்னும் ஊட்டச்சத்தும் அவசியம்.

';

கீரை

கீரையில் இரும்பு சத்துடன், வைட்டமின் கே சத்தும் நிறைந்துள்ளது

';

ப்ரோக்கோலி

ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ப்ரோக்கோலியில், வைட்டமின் கே சத்தும் நிறைந்துள்ளது.

';

முட்டைக்கோஸ்

வைட்டமின் கே நிறைந்த காய்கறிகளில் முட்டைகோஸ் மிகச் சிறந்த ஆதாரமாகும்.

';

காலிபிளவர்

குளிர்காலத்தில் அதிகம் கிடைக்கும் காலிபிளவர், வைட்டமின் கே நிறைந்த சிறந்த காய்கறி.

';

கிவி

கிவி பழத்தில் வைட்டமின் சி சத்துடன், வைட்டமின் கே சத்தும் அதிகம் உள்ளது.

';

ஆலிவ் எண்ணெய்

ஆரோக்கிய கொழுப்புகள் நிறைந்த ஆலிவ் எண்ணெய், வைட்டமின் கே நிறைந்தது.

';

அவுரிநெல்லி

ப்ளூபெர்ரி என்னும் அவுரிநெல்லியில் வைட்டமின் கே மட்டுமல்ல ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்களும் நிறைந்துள்ளது

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story