நச்சுக்கள்

உடலில் உள்ள நச்சுக்களை அவ்வப்போது வெளியேற்றினால் தான் ஆரோக்கியமாக வாழ முடியும்.

Vidya Gopalakrishnan
May 06,2023
';

நச்சுக்கள்

உடலில் உள்ள நச்சுக்களை அவ்வப்போது வெளியேற்றினால் தான் ஆரோக்கியமாக வாழ முடியும்.

';

குழப்பம்

மன குழப்பம், எப்போதும் சோர்வு, எதிலும் ஆர்வமற்ற உணர்வு, மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை கூட உடலில் அதிக அளவில் நச்சு இருப்பதற்கான அறிகுறிகள்.

';

எலுமிச்சை

காலையில் வெறும் வயிற்றி ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைப் பழத்தின் சாற்றுடன் தேன் கலந்து குடித்தால் நச்சுகள் அகலும்.

';

நெல்லிக்காய்

முழு நெல்லிக்காயுடன் இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து அரைத்து, எலுமிச்சைச் சாறு பிழிந்து, வடிகட்டி, தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் கழிவுகள் வெளியேறும்.

';

இஞ்சி சாறு

இஞ்சியை மையாக அரைத்துச் சாறு எடுத்து வெறும் வயிற்றில் குடித்தால், குடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் வெளியேறும்

';

இஞ்சி டீ

காலையில் இஞ்சி டீ குடிப்பதால் உடலில் நச்சுகள் எளிதாக வெளியேறும். உடல் பருமனும் குறையும்.

';

மசாலா

மஞ்சள், சீரகம், கொத்துமல்லி, ஏலக்காய், பெருஞ்சீரகம், வெந்தயம், இலவங்கப்பட்டை, இஞ்சி போன்ற மசாலாப் பொருட்கள் நச்சுக்களை நீக்கும்.

';

கீரை

வேகவைத்த கீரை வகைகள் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவதில் சிறந்த பயனை தரும்

';

பழங்கள்

அன்னாசி, பப்பாளி, உலர் திராட்சை, கொய்யா, சப்போட்டா போன்ற பழங்கள் உடலில் தங்கியிருக்கும் கழிவுகளை நீக்கும்.

';

இளநீர்

இளநீர் குடித்தால் ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருள் வெளியேறும்.

';

தண்ணீர்

நச்சுகளை வெளியேற்ற, அதிக அளவில் தண்ணீர் குடிப்பதும் நல்லது.

';

VIEW ALL

Read Next Story