அதிக புரதம் கொண்ட உணவுகளின் பட்டியலில் ‘இந்த’ உணவுக்கு இடம் இல்லையா?

Published by: Malathi Tamilselvan | Sep 10, 2023

முட்டை

முட்டையில் புரதம் அதிக அளவில் இருந்தாலும், அதை அசைவம் எனச் சொல்லி பலர் உண்பதில்லை.

Published by: Malathi Tamilselvan | Sep 10, 2023

ஓட்ஸ்

முட்டையில் இருப்பதைப்போலவே, ஓட்ஸிலும் புரதம் அதிகம் உள்ளது

Published by: Malathi Tamilselvan | Sep 10, 2023

சிக்கன்

கோழிக்கறியில் தரமான புரதம் போதுமான அளவு உள்ளது

Published by: Malathi Tamilselvan | Sep 10, 2023

பீன்ஸ்

பீன்ஸ் வகைகளில் செறிவான புரதச்சத்து உள்ளது. இவை உடலுக்கு அவசியமானவை

Published by: Malathi Tamilselvan | Sep 10, 2023

பயறு வகைகள்

பயறு மற்றும் பருப்பு வகைகளில் தரமான புரதம் உள்ளது

Published by: Malathi Tamilselvan | Sep 10, 2023

டோஃபூ

சோயா பனீர் என்று சொல்லப்படும், அதிக அளவிலான புரதச்சத்து உள்ளது

Published by: Malathi Tamilselvan | Sep 10, 2023

பால்

கால்சியம் மட்டுமல்ல, பாலில் புரதச்சத்தும் நிரம்பியிருக்கிறது

Published by: Malathi Tamilselvan | Sep 10, 2023

முந்திரி

உணவில் முந்திரியை சேர்த்துக் கொள்வது சைவ உணவுக்காரர்களின் புரதச்சத்து தேவையை பூர்த்தி செய்யும்

Published by: Malathi Tamilselvan | Sep 10, 2023

பாதாம்

ஊறவைத்த பாதாமை தொடர்ந்து சாப்பிட்டுவதால், அது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Published by: Malathi Tamilselvan | Sep 10, 2023

பொறுப்புத்துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள், வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை

Published by: Malathi Tamilselvan | Sep 10, 2023

VIEW ALL

Read Next Story