எப்போதும் இளமையாக இருக்க... கொலாஜன் நிறைந்த ‘இந்த’ உணவுகள் உதவும்!

';

குடைமிளகாய்

குடைமிளகாயில் காணப்படும் கேப்சைசின் எனப்படும் அழற்சி எதிர்ப்பு கலவை சருமம் முதுமை அடைவதை தடுக்கிறது.சரும ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் வைட்டமின் சி, ஆன்டிஆக்சிடண்டுகள், அமினோ அமினோ மற்றும் பல அத்தியாவசிய தாதுக்களும் நிறைந்துள்ளன.

';

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இவை உடலில் கொலாஜன் உற்பத்திக்கு உதவுகின்றன.

';

பயறு

சருமத்தை இளமையாக வைத்துக் கொள்ள பருப்பு, பச்சை பயிறு, கொண்டைக்கடலை போன்ற பருப்பு மற்றும் பயறு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

';

நட்ஸ்

பாதாம், அக்ரூட் பருப்புகள், ஆளி விதைகள் மற்றும் பூசணி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை கொலாஜன் உற்பத்திக்கு உதவுகின்றன.

';

பச்சை இலை காய்கறிகள்

கீரை, முட்டைக்கோஸ் போன்ற பச்சை இலை காய்கறிகள் சூப்பர்ஃபுட் வகையை சேர்ந்தவை. இதில் உள்ள குளோரோபில், கொலாஜன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது

';

மீன் உணவு

உடலில் கொலாஜன் உற்பத்திக்கு உதவும் அமினோ அமிலங்கள், துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற அத்தியாவசிய தாதுக்களின் சக்திவாய்ந்த ஆதாரமாக மீன் உள்ளது.

';

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.

';

VIEW ALL

Read Next Story